பூஜை நேரம்

காலை : மணி 6.40 க்கு விஸ்வரூபம்
    மணி 7.30 க்கு நித்திய பூஜை ஆரத்தி
நண்பகல் : 12.00 மணிக்கு நடை சாற்றுதல்
மாலை : 6.00 மணிக்கு நித்திய பூஜை
இரவு : 9.15 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடை சாற்றுதல்
வியாழன், வெள்ளி கிழமைகளில் : இரவு 9.30 மணிக்கு அர்த்த ஜாமம் பூஜை
சனிக்கிழமை : 10.00 மணிக்கு அர்த்த ஜாமம் பூஜை
திருமஞ்சனம் (அபிஷேகம்) : வெள்ளிக் கிழமை காலை 5.50 மணிக்கு சிவன் சன்னிதியிலும், 6.00 மணிக்கு பெருமாள் சன்னிதியிலும் மகாலெஷ்மி தாயாருக்கு அபிஷேகம் நடைபெறும்.
    சனிக்கிழமை காலை 5.00 மணிக்கு சிவன் சன்னிதியிலும், 5.30 மணிக்கு பெருமாளுக்கும் அபிஷேகம் நடைபெறும்
*விசேஷ காலங்களில் மாறுதலுக்கு உட்பட்டது.


Pooja Timings

Morning : Vishwaroopam at 6.40am
    Nithya Pooja Aarati at 7.30am
Noon : Temple will be closed by 12.00pm
Evening : Nithya Pooja at 6.00pm
Night : By 9.15 pm the Artha Sama pooja wil be over
Thursday and Friday : Artha Sama pooja at 9.30pm
Saturday : Artha Sama pooja at 10.00pm
Thirumanjanam (Abhishekam) : The Mahalakshmi thayar abhishekam will be conducted at sivan sanathey on 5.50 am and perumal sanathey on 6.00 am respectively
    The abhishekam will be done for sivan sanathey on 5.00am and perumal sanathy on 5.30am respectively
*The above are subject to change based on festival Season