தெய்வங்கள்

பெருமாள் சன்னிதி

  • ஸ்ரீதேவி பூமி தேவி சமேத ஸ்ரீ சுந்தர ராஜ சுவாமி் சன்னிதி
  • ஸ்ரீ சுந்தர வல்லி தாயார் மஹா லெஷ்மி சன்னிதி
  • உற்ச்சவர் - ஸ்ரீ தேவி பூமி தேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமி
  • ஸ்ரீ கருடாழ்வார்
  • ஸ்ரீ பால பக்த ஆஞ்சநேயர்

சிவன் சன்னிதி

  • ஸ்ரீ விநாயக பெருமான்
  • ஸ்ரீ ஆத்மநாத சுவாமி
  • ஸ்ரீ சிவகாமி சுந்தரி
  • ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி
  • ஸ்ரீ ஐயப்ப சுவாமி்

சனிஸ்வர சன்னிதி
சனிஸ்வரன் சன்னிதியில் சனிஸ்வர சுவாமி தனியாகவும் நவகிரக சன்னிதியும், ஸ்ரீ நாகரும் அருள் புரிகின்றனர்.